எரிபொருள் விலை மாற்றம்..! ஆய்வுக்கு விஷேட குழு..!
உலக சந்தை மற்றும் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதென மின்சக்தி மற்றும் எரிபொருள் இராஜங்க அமைச்சர் டி.வி.சானக கூறுகிறார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.