உள்நாடு

தமிதாவுக்கும், கணவருக்கும் பிணை.

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் தலா 5 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *