Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

றைசியின் மேலதிக பாதுகாப்புக்கு ஈரானின் சிறப்புப் பாதுகாப்பு படை

நாளை உமா ஓயா பல்நோக்கு நீர்மின் திட்டத்தை ஆரம்பித்து வைக்க இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் றைசியின் பாதுகாப்புக்கு ஈரானின் சிறப்புப் படைப்பிரிவு ஒன்று விசேட பாதுகாப்பு வழங்கவுள்ளது.

றைசி மத்தள விமான நிலையத்தில் இறங்கி உமா ஓயா செல்லும் வரையும் பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறும் வரையிலும் இந்த விசேட சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதேவேளை இஸ்ரேலின் மொசாட் அமெரிக்க எஃப்.பி.ஐ உளவுப் பிரிவுகள் றைசியின் பயண எல்லைகள் வரை துப்புத் துவக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *