தமிதாவுக்கும், கணவருக்கும் பிணை.
நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் தலா 5 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.