Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

இன்று விஷேட போக்குவரத்து நடவடிக்கைகள். மூடப்படும் பல வீதிகள்.

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், பல வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள பல வீதிகள் இன்று காலை 9:45 மணி முதல் 11 மணி வரை மூடப்படவுள்ளன. அத்தோடு கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மற்றும் இரவு 9:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *