Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

கொல்லந்தலுவ அல் மத்ரஸதுல் தாருல் உலூம் குர்ஆன் மத்ரஸாவில் நடை பெற்ற பரிசளிப்பு நிகழ்வு..!

கொல்லந்தலுவ தக்கியா பள்ளிவாசலில் இயங்கி வரும் அல் மத்ரஸதுல் தாருல் உலூம் குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் ரமழான் மாதத்தை சங்கைப்படுத்தும் முகமாக 11 வயதின் கீழ் உள்ள மாணவர்கள் 29 நாட்களில் அல்குர்ஆனை ஓதி முடித்திருக்கிறார்கள். அம்மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசளிப்பு நிகழ்வும் நடை பெற்றது.

1)பாத்திமா ஹிமா. 03 குர்ஆண்
2)பாத்திமா ஹலீமா. 01 குர்ஆன்

3)முஹம்மத் அர்கம். 01 குர்ஆன்
4)முஹம்மத் அமான் 01குர்ஆன்

-குர் ஆன் மத்ரஸா முஅல்லிம் ஏ எம் எம் இப்ராஸ் (அஜ்வாதி)-

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *