Monday, March 23, 2026
Latest:
உள்நாடு

பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் மொரகஹஹேனவில் இருவர் பலி..!

மொரகஹஹேன பிரதேசத்தில் உத்தரவை மீறிப் பயணித்த முச்சக்கர வண்டி இன்று அதிகாலை பொலிஸார் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

இத் துப்பாக்கி பிரயோகத்தின் போது மற்றொரு நபர் முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *