ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை
பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக அதன் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.