உலகம்

ஈரானுக்கு ரஷ்யா உதவும்.

ஈரானை அமெரிக்கா தாக்கினால் ரஷ்யா ஈரானுக்கு ஆதரவு வழங்குமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *