லக்ஸ்டோ மீடியா பெண்கள் பிரிவு இஃப்தார் நிகழ்வில் நீர் தாங்கிகள் கையளிப்பு..!
மூத்த ஊகவியலாளர் கலாநிதி ஏ.எல். அன்ஸாரின் வேண்டுதலின் பேரில் EMPOWER WOMEN ASSOCIATION நிறுவனத்தினால் சமூக சேவகர் றியாஷா மூலமாக லக்ஸ்டோ மீடியா பெண்கள் பிரிவு ரமழான் 25ல் நடாத்திய இப்தார் நிகழ்வின்போது மிகத் தேவையுடைய 1O குடும்பத்துக்கு நீர்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் லக்ஸ்டோ மீடியா அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி ஏ.பீர்முகம்மத் தொழிலதிபர் ஏ.எச்.ஜிப்ரி சமூகசேவகர் றிஷாட், நியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.