உள்நாடு

சு.கா வுக்கு பதில் தலைவர் நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை எடுத்ததாக துமிந்த திசாநாயக்க எம்.பி அறிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *