உள்நாடு

தர்காநகர் ஸாஹிராவில் இஃப்தார் நிகழ்வு..!

தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரியின் 87 ஆம் ஆண்டு ஜி.ஸி.ஈ.சாதாரண தர மாணவர் சங்க ஏற்பாட்டில் ரமலான் இப்தார் நிகழ்வொன்று அதன் தலைவர் அஷ்செய்க் எம்.எச்.எம்.பர்ஹான் (நளீம்) தலைமையில் கல்லூரி நளீம் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் நிஸ்ரின் அஷ்கர்,முன்னாள் ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,87ஆம் ஆண்டு ஜி.ஸி.ஈ.சாதாரண தர மாணவர் சங்க உறுப்பினர்கள் இதில் பங்குபற்றினர்.

 

(படங்கள் – பேருவளை பீ.எம்.முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *