ஜெய் ஸ்ரீ ராம் சொல்லுங்கள்; இன்றேல் கத்தியால் குத்திக் கொன்று விடுவோம்..! வன்முறை கும்பல் தம்மை அச்சுறுத்தியதாக ஆப்கான் மாணவன் வாக்குமூலம்..!
ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லுங்கள், இல்லையென்றால் கத்தியால் கொன்று விடுவோம்” என்று கூறி குஜராத் பல்கலைக்கழக மாணவர்கள் மீது 25 பேர் கொண்ட குழு தாக்குதல்
Read More