உள்நாடு

இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் புலமைப் பரிசில்..!

இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி 2024 இல் 2025 க்கான புலமை பரிசில்கள் வழங்குவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த புலமை பரிசில் வழங்கப்படும். கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள இஸ்லாமிய நிலையம் இதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இதற்கு கொழும்பு 10 இரஜபொக்குன மாவத்தையில் உள்ள இலக்கம் 10 இலங்கை இஸ்லாமிய நிலையத்தோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றன.

339963 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *