உள்நாடு

வெள்ளவத்தை Nolimit ஆடை விற்பனை நிலையத்தில் தீ..!

வெள்ளவத்தையில் உள்ள Nolimit ஆடை விற்பனை நிலையத்தில் தீ பரவியுள்ளதாகவும், தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

 

காணொளி இணைப்பு: newswire

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *