உள்நாடு

கனடாவில் அநுரவுக்கு அமோக வரவேற்பு

கனடாவின் டெரென்டோ மற்றும் வென்கேவெர் ஆகிய இரு பிரதான நகரங்களில் மார்ச் 23ஆம் திகதி மற்றும் 24ஆம் திகதிகளில் நடாத்தப்படவிருக்கும் இலங்கையர்களுடனாக சந்திப்புக்களில் பங்கேற்பதற்காக கனடா சென்றுள்ள தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு டெரென்டோ விமான நிலையத்தில் கனடா வாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *