விளையாட்டு

இலங்கை, வங்கதேச டெஸ்ட் தொடர். இலங்கை முதலில் துடுப்பாட்டம்

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூவகைத் தொடரில் ரி20 தொடரை இலங்கையும் , ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்றிருக்க 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஷெல்ஹெட்டில் ஆரம்பித்துள்ளது.

இலங்கைப் பதினொருவர் விபரம்.

1 Nishan Madushka, 2 Dimuth Karunaratne, 3 Kusal Mendis (wk), 4 Angelo Mathews, 5 Dinesh Chandimal, 6 Dhananjaya de Silva (capt), 7 Kamindu Mendis, 8 Prabath Jayasuriya, 9 Vishwa Fernando, 10 Kasun Rajitha, 11 Lahiru Kumara

 

பங்களாதேஷ் பதினொருவர் விபரம்

1 Mahmudul Hasan Joy, 2 Zakir Hasan, 3 Najmul Hossain Shanto (capt), 4 Mominul Haque, 5 Shahadat Hossain, 6 Litton Das (wk), 7 Mehidy Hasan Miraz, 8 Taijul Islam, 9 Khaled Ahmed, 10 Nahid Rana, 11 Shoriful Islam

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *