உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். ஏ. கரீம் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினரும், தினகரனின் கொழும்பு கோட்டை முன்னாள் நிருபரும், புகைப்படபிடிப்பாளருமான எஸ்.ஏ.கரீம் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று 2024.03.21 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு குப்பியாவத்தை முஸ்லிம் மையவாலியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *