ரணில், பஷில் இன்று சந்திப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
பொதுஜன முன்னனியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் பஷில் ராஜபக்ஷ ஜஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.