கொத்தலாவல விஞ்ஞான மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
உணவு விஷமாகியதன் காரணமாக கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பிரிவின் 29 மாணவர்கள் சிகிச்சைக்காக சூரியவெவ பிரதேச ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு உணவுக்கு உட்கொண்ட மீன் பொறியலே இதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.