கோப் குழுவிலிருந்து விலகினார் எரான்..!
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கோப் குழு உறுப்புரிமை யிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஆட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும் கோபா மற்றும் கோப் குழுக்களில் அங்கத்துவம் வகித்து நீண்ட அனுபவம் பெற்றுள்ள அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.