உள்நாடு

வடக்கு, வடமேல் மாகாணங்களுக்கு பிரதம செயலாளர்கள் நியமனம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வட மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோவனும், வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (12) கையளித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *