ஜெயிலானி தேசிய பாடசாலையின் ஆசிரிய அபிவிருத்தி சங்க அணிகள் வெற்றி..!
பாடசாலையின் ஜெயிலானி தேசி ய பாடசாலையில் றமழான் மாதத்துக்கு முன்னராக பாடசாலையின் தரம் 10 மற்றும் 11 வகுப்பு மாணவர் களுடனான கிரிக்கட் போட்டிகளில் மாணவர் அணிகளை தோற்கடித்து இப்பாடசாலையின் ஆசிரியர்அணி யும் பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக் குழு அணிகள் வெ ற்றியீட்டின.
முதலில் நடைபெற்ற தரம் 10 மாண வர் அணி ஆசிரியர் அணிகளுக்கி டையிலான போட்டியில் முதலில் து டுப்பாடிய ஆசிரியர் அணி 65 ஓட்ட ங்களைப் பெற்றனர் பதிலுக்கு துடு ப்பாட்டம் செய்த மாணவர் அணி 64 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து தரம் 11 அணியுட ன் நடைபெற்ற போட்டியில் ஆசிரிய ர் அணி 75 ஓட்டங்களைப் பெற்றன ர் பதிலுக்கு துடுப்பாடிய மாணவர் அணி 69 ஒட்டங்களை பெற்றது.
இப் போட்டியில் துடுப்பாட்டம் பந்து வீச்சு ஆகிய துறைகளில் இரண்டு போட்டிகளிலும் திறமை காட்டிய ஆ சிரியர் வீ.அஜித் முதல் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் போட்டி தொட ரின் சிறந்த வீரராகவும் தெரிவானா ர்.இவருக்கான பணப்பரிசு ஆசிரிய ர் குழாம் சார்பில் எம்.எஸ்.எம்.மபா ஸ் ஆசிரியர் வழங்கினார் இரண்டா வது போட்டியின் இறுதி ஓவரில் தி றமையாக வந்து வீசிய ஏ.ஏ.எம்.பா சி ஆசிரியர் திறமையாக பந்து வீசி எதிரணியின் வெற்றி வாய்ப்பை சிதறடித்தார்.
இதனையடுத்து நடைபெற்ற தரம் 11 மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு அ ணிகளுக்கு இடையிலான போட்டி யில் நிறைவேற்றுக் குழு அணி 93 ஓட்டங்களை பெற்றது பதிலுக்குத் துடுப்பாடிய மாணவர் அணி 89 ஓட் டங்களைப் பெற்றது.
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)