விளையாட்டு

ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை துடுப்பாடத் தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்ளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக சிட்டகொங்கில் இடம்பெறுகின்றது. இம் மைதானத்தில் இரவு வேளையில் பனிப்பொலிவு காணப்படுவதால் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு வெற்றிக்கான சாத்தியம் அதிகம் என்பதனால் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவரான குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துள்ளார்.

இரு அணிகளிலும் ஆடும் பதினொருவர் விபரம் கீழ்வருமாறு,

SRILANKA PLAYING XI

1. Pathum Nissanka, 2. Avishka Fernando, 3. Kusal Mendis (capt.)(wk), 4. Sadeera Samarawickrama, 5. Charith Asalanka, 6. Janith Liyanage, 7. Wanindu Hasaranga, 8. Maheesh Theekshana, 9. Pramod Madushan, 10. Dilshan Madushanka, 11. Lahiru Kumara

BANGLADESH PLAYING XI

1. Soumya Sarkar, 2. Litton Das, 3. Najmul Hossain Shanto (capt), 4. Towhid Hridoy, 5. Mushfiqur Rahim (wk), 6. Mahmudullah, 7. Mehidy Hasan Miraz, 8. Tanzim Hasan Sakib, 9. Taskin Ahmed, 10. Taijul Islam, 11. Shoriful Islam

 

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *