உள்நாடு

பால் மா விலை இந்த வாரம் குறையும்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய்கள் தொடக்கம் 150 ரூபாய்கள் வரை குறைக்கப்படவுள்ளது.

அந்த வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் இந்த விலைக்குறைப்பு அமுழுக்கு வருமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *