உள்நாடு

சீனன் கோட்டை முத்துக்கள் வட்சப் குழுமத்தினால் அப்பியாச புத்தகங்கள் கையளிப்பு..!

சீனன் கோட்டை முத்துக்கள் வட்சப் குழுமத்தினால் அல் ஹுமைஸரா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்காக (தரம் 1 முதல் 05 வரை) அப்பியாச புத்தகங்கள் குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாஸிம் தலைமையில் பாடசாலை உப அதிபர் எம்.டீ.எம் நைஸர் தாஹாவிடம் கையளித்த போது எடுக்கப்பட்ட படத்தை இங்கு காணலாம்.

அஸாம் பழீல் , முஹம்மத் பஸ்மி உள்ளிட்ட குழும அங்கத்தினர்கள் பலரும் படத்தில் காணப்படுகின்றனர்.

(படங்கள் பேருவளை பீ எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *