இலங்கையின் தேர்தல் முறைமைகள்: கல்முனையில் செயலமர்வு..!
இலங்கையின் தேர்தல் முறைமைகள் மற்றும் சட்ட கட்டமைப்பு தொடர்பான பயிற்சி செயலமர்வு தேர்தல் வன்முறைக் கண்காணிப்பு நிலையத்தினால் கல்முனை கிறிஸ்டி மண்டபத்தில் 2024.03.05 ம் திகதி நடைபெற்றது.இதில் வளவாளர்களாக முன்னால் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முஹமட் மற்றும் ஏ.எம்.என்.விக்ரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(ஒலுவில் நிருபர் – இஸட்.ஏ.றஹ்மான்)