Thursday, December 25, 2025
உள்நாடு

கொழும்பில் நடைபெற்ற குவைத் தேசிய தின நிகழ்வு..!

குவைத் தேசிய தின வைபவம் 26 கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கையின் குவைத் துாதுவர் கலப் எம். அல் புதைர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன , வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி .மறறும் தொழிலமைச்சர் மனுச நாணயக்கார மற்றும் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *