எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் – 2024
கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற இருக்கின்ற கல்லூரியின் பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 08ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 2 மணி தொடக்கம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற உள்ளது.
எனவே அனைத்து பழைய மாணவர்களும் தவறாது இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஆர்.ஐ. யாகூப் கேட்டுக் கொள்கின்றார்.
எஸ்.ஏ.எம். பவாஸ்
உப செயலாளர்
பழைய மாணவர் சங்கம் – கொழும்புக் கிளை