சித்தீக் ஹனீபாவின் தாயார் காலமானார்..!
ஐ ரி என் செய்தி முகாமையாளர் சித்திக் ஹனிபாவின் அன்புத் தாயார் சற்று முன் காலமானார்.
ஜனாஸா நல்லடக்கம் சனியன்று அஸர் தொழுகையுடன் வறகாபொல கனிதபுறவில் நடைபெறும்.