உள்நாடு

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய – கலாநிதி தேசபந்து நஜீப் ஹாஜியார் சந்திப்பு..!

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஸ்தாபகர் கலாநிதி தேசபந்து நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் (23-2-2024) சந்தித்து கலந்துரையாடிய போது பிடிக்கப்பட்ட படம்.

மேற்படி கல்வி நிலையத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன் போது அவர் விளக்கமளித்தார்.

(படம் – பேருவளை பீ.எம்.முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *