உள்நாடு

கொழும்பு-திருகோணமலை பகல் நேர நேரடி புகையிரத சேவை..!

கடந்த (07/01/2024) முதல் கொழும்பு திருகோணமலை க்கிடையேயான பகல் நேர நேரடி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தினமும் அதிகாலை 5.45 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து திருமலை நோக்கி வரும் புகையிரதம் 11.45 மணியளவில் திருகோணமலையை வந்தடையும்.
மீண்டும் நன்பகல் 12.35 ற்கு திருகோணமலையிலிருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.
டிக்கெட் விபரம்
1ம் வகுப்பு A/C Rs 2900.00
2ம் வகுப்பு (R) Rs 1800.00
2ம் வகுப்பு (normal ) Rs 950.00
3ம் வகுப்பு (R) Rs 1200.00
3ம் வகுப்பு (normal ) Rs 460.00
(தகவல்: திருகோணமலை புகையிரத நிலையம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *