உள்நாடு

தேசிய கெடேட் மாணவரிடையே கைகலப்பு..! 17பேர் காயம்..!

ஒரு மாணவி கேலி செய்ய்பட்டதையடுத்து ரன்டம்பே தேசிய கெடேட் பயிற்சி பிரிவு மாணவர்களிடையை ஏற்பட்ட கைகலப்பில் 17பேர் காயமடைந்து மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *