பயங்கரவாத தடைச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்
பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள சில சரத்துக்கள் சிறப்பு பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு மூங அங்கீகரிக்கபட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இது பற்றி அறிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்ள சில சரத்துக்கள் சிறப்பு பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கபட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் இணைக்கப்பட்டால், இந்த மசோதாவை தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறுகிறது.