மஹரகம புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு வருவோருக்கு இலவச உணவு, தங்குமிடம்..!
மஹரகம புற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சை பெற வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்காக இலவச உணவு மற்றும் முழுமையான வசதிகளுடன் கூடிய 36 அறைகள் கொண்ட புதிய வீடு கட்டப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற வருபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் அதேவேளை அவர்களுக்காக அன்னதானம் பெறவும் வாய்ப்புகளும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது..
தொடர்புகளுக்கு : 0112745800