உள்நாடு

பா. உ. மர்ஜான் பளீலிடம் மகஜர் கையளித்த சீனன் கோட்டை இக்ரா தொழில் பயிற்சி நிறுவனம்..!

பேருவளை சீனன் கோட்டை இக்ரா தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு ”SOLAR POWER PROJECT’ சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்தை செய்து தருமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் மர்ஜான் பளீலிடம் நிறுவன பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் விரிவுரையாளர்கள் மகஜரொன்றை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட நிகழ்வின் போது கையளித்த போது பிடிக்கப்பட்ட படம்.

 

(படம்: பேருவளை பீ.எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *