உலகம்

இந்தோனேசியாவின் ஜனாதிபதித் தேர்தலில் சுபியாண்டோ வெற்றி..!

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் எண்ணப்பட்ட வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான Prabowa supiyando
வெற்றிவாகை சூடியுள்ளார்..

ஜனாதிபதி ஆவதற்கு தேவையான 50 சதவீதத்தையும் தாண்டி இவர் வாக்குகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த 20 வருடங்களாக அமெரிக்கா இவருக்கு அமெரிக்காவினுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *