உள்நாடு

மூதூரில் இடம்பெற்ற போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு..

மூதூர் பிரதேசத்தில் போஷாக்கு மட்டம் குறைந்த ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான போஷாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முஹைதீன் தலைமையில் இடம்பெற்றது.

13/2/2024 செவ்வாயன்று சுகாதாரப்பனிமனையில் இடம்பெற்ற இன் நிகழ்விற்கு unicef நிறுவனம் அனுசரணை வழங்கியது.

 

(மூதூர்.எஸ்.ஏ.பறூஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *