உள்நாடு

சாய்ந்தமருது அல்-ஹிலாலில் 04 உதவி அதிபர்கள் கடமைகளைப் பொறுப்பேற்பு..

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நான்கு உதவி அதிபர்கள்  05.02.2024 அன்று திங்கட்கிழமை தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றனர்.
கே.எல்.ஏ.ஜஃபர், எம்.எச்.லாபீர், எச்.எம்.உவைஸ், திருமதி ஏ. பி.றோசன் டிப்ராஸ் ஆகியோர்களே இவ்வாறு கடமைகளைப் பொறுப்பேற்ற உதவி அதிபர்களாவர்.
பாடசாலையின் சார்பில் இவர்களைக் கௌரவித்து வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இவர்களைத் நியமித்த வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீமுக்கு பாடசாலை சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *