உள்நாடு

அவுஸ்திரேலியா பயணமானார் ஜனாதிபதி..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை அவுஸ்திரேலியா பயணமானார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளையும் நாளை மறுதினமும நடைபெறவுள்ள 7வது இந்து சமுத்திர மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார். அங்கு அவர் பிரதான உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *