அனுர குமார குழுவினர் நேற்று விவேகானந்த சர்வதேச மன்ற உறுப்பினர்களை சந்தித்த போது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்ட குழு நேற்றைய தினம் (06) விவேகானந்தர் சர்வதேச மன்ற (Vivekananda International Foundation) உறுப்பினர்களை சந்தித்தது.