உள்நாடு

கைது எதிரொலி..! ராஜினாமா செய்தார் கெஹெலிய..!

சுற்றாடல் அமைச்சுப் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தையும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *