உள்நாடு

கொல்லந்தலுவ அல் இக்ராவில் சுதந்திர தின நிகழ்வு..

குருநாகல் மாவட்டம் நிகவரட்டிய தேர்தல் தொகுதியில் ரஸ்னாயக்க புர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 275 கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட கொல்லந்தலுவ எனும் கிராமத்தில் அல் இக்ரஹ் பாலர் பாடசாலையில் 76வது சுதந்திர தின விழா வெகு விமர்சயாக கொண்டாடப்பட்டது.இவ்விழா பாலர் பாடசாலை ஆசிரியை திருமதி சப்ரினா அவர்களின் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இவ் விழாவை பாலர் பாடசாலை பிள்ளைகளின் பெற்றார்களும் கலந்து கொண்டு விமர்சனமாக நடாத்தி முடித்தனர்.

A.M.M.IFRAS (Ajwathi)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *