உள்நாடு

நாளை முதல் மாற்றமடையும் எரிபொருள் விலைகள்..!

பெட்ரோல் Octane 92 ரூ.371 – லீட்டருக்கு ரூ.05 அதிகரிப்பு

ஆக்டேன் 95 ரூ.456 – லீட்டருக்கு ரூ.08 குறைப்பு

ஆட்டோ டீசல் ரூ.363 – ரூ.05 அதிகரிப்பு
சுப்பர் டீசல் ரூ.468 – ரூ.07 குறைப்பு

மண்ணெண்ணெய் ரூ.262 – ரூ.26 அதிகரிப்பு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *