நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று
நிகழ் நிலை காப்பு சட்ட மூலம் (Online Safety Bill) தொடர்பான விவாதம், பாராளுமன்றத்தில் இன்று (24) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.
இச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு, இன்றைய தினம் (24) மாலை நடைபெறவுள்ளது.
இதனிடையே, நிகழ் நிலை காப்பு சட்ட மூலத்திற்கு, சிவில் அமைப்பினர் உள்ளிட்ட பலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(ஐ. ஏ. காதிர் கான்)