Saturday, March 21, 2026
Latest:
உள்நாடு

டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக, பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
தற்போது சிறுவர்களிடையே டெங்கு கடுமையாகப் பரவி வருவதால், டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *