Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

பெப்ரவரிக்குள் பாடப் புத்தகங்கள் சீருடைகள் விநியோகம்

பாடசாலை மாணவர்களுக்கு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னதாகவே பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், 80 சதவீதமான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *