விளையாட்டு

ஹஸரங்க சுழலில் சிக்குமா சிம்பாப்வே. முதல் போட்டி இன்று.

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7:00 மணிக்கு இதன் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக வனிது ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *