தேசிய மக்கள் சக்தி இன்று மனு தாக்கல்.
உத்தேச பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அடிப்படை உரிமை மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது. குறித்த மனு இன்று (12) பிற்பகல் 2.00 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களின் பங்குபற்றலுடன் தாக்கல் செய்யப்படவுள்ளது.