உள்நாடு

உலமா சபை செயலாளரின் புதல்வன் காலமானார்.

அகில இலங்கை ஜெம்மியதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அர்கம் நூரமித்தின் அன்புப் புதல்வன் ஹாமூத்(4) காலமானார். ஜனாஸா இல49q/39 கவ்தான தெஹிவல(ஸைனப் பள்ளி அருகே) வைக்கப்பட்டுள்ளது. ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு இஷாத் தொழுகையின் பின் ஜாவத்த ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *